பாக்: தீவிரவாதிகள் ராணுவம் மோதலில் 17 இந்துக்கள் பலி
குவெட்டா:
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியின தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்தமோதலில் இந்துக் கோவில் மீது ராக்கெட் தாக்குதல் நடந்தது. இதில் 17 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை இச் சம்பவம் நடந்துள்ளது. இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தெரா பக்தி என்ற இடத்தில்ராணுவ வாகனங்கள் சென்றபோது தீவிரவாதிகள் ஆதரவு பழங்குடியினர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 ராணுவ வீரர்கள்பலியாயினர்.
இதையடுத்து ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் 37 பேர் பலியாகியுள்ளனர். இதில் 17 பேர் இந்துக்களாவர்.
இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்திக் கொண்டதில் அங்குள்ள இந்துக்கோவிலிலும் அருகாமையில் இருக்கும் சிறுபான்மை இந்துக்களின் வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர்பலியாகியுள்ளனர்.
கோவில் மீது விழுந்த ராக்கெட்டை வீசியது ராணுவமா, பழங்குடியினரா என்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications