தமிழ் பாதுகாப்பு இயக்க பயணம் தொடக்கம்
சென்னை:
திருச்சியில் நடைபெறவுள்ள தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோட்டமாக டாக்டர் ராமதாஸ், திருமாவளவன்,பழ. நெடுமாறன் மற்றும் டாக்டர் சேதுராமன் ஆகியோர் மேற்கொள்ளும் ஊர்திப் பயணம் இன்று தொடங்கியது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் வருகிற 26ம் தேதி 3வது மொழிப் பார் அறிவிப்பு மாநாடுநடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் மேற்கண்ட நான்கு தலைவர்களும்ஊர்திப் பயணம் மேற்கொண்டு 26ம் தேதி திருச்சியை அடைகிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பூந்தமல்லியில் தனது ஊர்திப் பயணத்தை இன்று காலை தொடங்கினார்.திமுக தலைவர் கருணாநிதி கொடியசைத்து இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
சென்னையிலிருந்து புறப்படும் ராமதாஸ், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் வழியாக திருச்சி செல்கிறார்.
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நாகையிலிருந்தும், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கோவையிலிருந்தும், டாக்டர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் ஊர்திப்பயணத்தைத் தொடங்கினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications