கவாஸ்கர் சாதனையை முறியடித்த சச்சின்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
டெஸ்ட் போட்டியில் இந்தியாவிலேயே அதிக ரன்கள் எடுத்திருந்த கவாஸ்கரின் சாதனையை டெண்டுல்கர் இன்று முறியடித்தார்.
டெஸ்ட் போட்டியில் முதலில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் சுனில் கவாஸ்கர். இவர் மொத்தம்10,122 ரன்களை எடுத்திருந்தார். இதற்குப் பிறகு இவரது சாதனையை ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக்,மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த லாரா ஆகியோர் முறியடித்தனர்.
10,000 ரன்களை டெண்டுல்கர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கடந்தார்.
இன்று பெங்களூரில் நடைபெற்று வரும் இறுதி டெஸ்ட் போட்டியில் கவாஸ்கரின் 10,122 ரன்களை டெண்டுல்கர் கடந்துஇந்தியாவிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
தற்போது ஆலன் பார்டர் 11,174 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications