இளங்கோவன் எம்.பி.வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்வுசெய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கோபி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுகவேட்பாளர் என்.ஆர்.கோவிந்தராஜரை 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றார்.
இத் தேர்தலில் இளங்கோவன் முறைகேடுகள் செய்ததாக கூறி கோவிந்தராஜர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன், இளங்கோவன் முறைகேடு செய்ததாக கூறிய மனுதாரர், அதற்கான ஆதாரங்களைநிரூபிக்க தவறி விட்டார். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இளங்கோவன் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதுசெல்லும் என்று உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications