கும்மிடிப்பூண்டியில் தேர்தல் ஆணைய குழு ஆய்வு
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட குழுகும்மிடிப்பூண்டியில் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக உறுப்பினர்கள் மரணமடைந்து விட்டதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டியுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
இரு தொகுதிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவை மத்திய தேர்தல் ஆணையம்அனுப்பியுள்ளது. இக்குழுவினர் காஞ்சிபுரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று கும்மிடிப்பூண்டி வந்த இக்குழுவினர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன்ஆலோசனை நடத்தினர். இடைத் தேர்தல் குறித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வுகள் முடிந்த பின்னர் இரண்டொரு நாட்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications