ஊட்டி பூங்காவில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை
ஊட்டி:
ஊட்டியில் உள்ள பிரபலமான தாவரவியல் பூங்காவில் 2 மாதங்களுக்கு திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருடாந்திர மலர்க் கண்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது.
இதையடுத்து தாவரவியல் பூங்காவில் சினிமாப் படப்பிடிப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மலர்க் கண்காட்சிஎப்போது தொடங்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
என்றாலும், அதற்கு தயாராகும் வகையில் படப்பிடிப்புகளுக்கு 2 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக ஊட்டியில் நல்ல மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் சந்தோஷமடைந்துள்ளனர்.இந்த மழையினால் மலர்த் தாவரங்களின் வளர்ச்சி சீராக இருக்கும் எனவும், பூக்கள் ஏப்ரல் மத்தியில் மலர்ந்து உதகையேரம்மியமாக இருக்கும் எனவும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications