ஸ்ரீநகர்:பஸ் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகர்- முஸாபராபாத் பஸ்சில் பயணம் செல்வதற்காக பயணிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இன்று தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் இதையும் மீறி பஸ் போக்குவரத்தை தொடங்குவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. பஸ் போக்குவரத்துக்கானவெள்ளோட்டமும் விடப்பட்டது.
இந் நிலையில் பயணிகள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது இன்று மாலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால்பயணிகள் மாளிகை மற்றும் போக்குவரத்து கழகம் தீ பற்றி எரிகிறது. ஆனாலும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் தங்கியிருந்த கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை வீரர்கள்துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு 4 தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.
தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து காஷ்மீரில் பெரும் பதட்டம் நிலவுவதால் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், உயர்அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே ஸ்ரீநகரில் உள்ள ஷெகர்- இ - காஷ்மீர் ஸ்டேடியம் அருகே ராணுவத்தினருக்கும் , தீவிரவாதிகளுக்குமிடையேஇன்று துப்பக்கி சண்டை நடந்தது. இந்த ஸ்டேடியத்தில் இருந்து தான் நாளை பிரதமர் மன்மோகன் சிங், பஸ் போக்குவரத்தைகொடியசைத்து துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications