For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலுமிகளுக்கு சிறுமிகளை விருந்தாக்கிய கொடூரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிறுமிகள் மட்டுமல்லாமல் பெண்கள் பலரையும் தனது செக்ஸ் வலையில் வீழ்த்திய கஸ்டம்ஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், அவர்களை தான்கற்பழித்தது மட்டுமல்லாமல் மேலும் பலருக்கும் விருந்து கொடுத்துள்ளார்.

துறைமுகப் பகுதியில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றியபோது, கப்பலில் வந்திறங்கும் மாலுமிகளுக்கு இந்த சிறுமிகளை விருந்துகொடுத்து ஏகத்துக்கும் பணம் ஈட்டியுள்ளார் ராதாகிருஷ்ணன்.

இத் தகவலை அவரே போலீசாரிடம் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். குறிப்பாக தைவான் நாட்டுக் கப்பல்களில் வரும் மாலுமிகள்சிறுமிகளை செக்சுக்கு கேட்டபோதெல்லாம் அவர்களை வாணியம்பாடிக்கு அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்து அதற்கு ஏற்பாடுசெய்து தந்ததாகக் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X