மும்பை எக்ஸ்பிரஸ்: தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பை எக்ஸ்பிரஸ் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் இறுதி எச்சரிக்கையையும் நிராகரித்துவிட்ட கமல், தனது படத்தை மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலேயேவெளியிட முடிவு செய்துள்ளார்.
இந்தப் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்ப்பால் வட மாவட்டங்களில் சில இடங்களில் படத்தைதிரையிட தியேட்டர் அதிபர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அரசுத் தரப்புடன் கமல் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்தப் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதுமே இந்தப் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications