இங்கும் ஒரு சாமியார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுமிகள், பெண்களை காமப் பசிக்கு இறையாக்கிய ராதாகிருஷ்ணனுக்கு ஒரு சாமியார் மற்றும் டாக்டர் ஆகியோரும் உடந்தையாகஇருந்ததாகத் தெரிகிறது.
மேலும் ராதாகிருஷ்ணனின் பினாமி என்று கருதப்படும் ஒரு நபரும் சிக்கியுள்ளார். இந்த மூவரிடமும் போலீசார் விசாரணைநடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications