செல்வாக்கு மனிதர்கள்: டாப்-100 பட்டியலில் மன்மோகன்
டெல்லி:
பிரபல டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகச் செல்வாக்கு மிக்க டாப்-100 மனிதர்களின் பட்டியலில் பிரதமர்மன்மோகன் சிங்கும் இடம் பெற்றுள்ளார்.
அதில் பிரதமர் மன்மோகன் சிங், திபெத் மத குரு தலாய் லாலா, இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத்அப்பாஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
மன்மோகன் சிங்குறித்து அந்தப் பத்திரிக்கை குறிப்பிடுகையில், நீல தலைப்பாகை அணிந்த இந்த எளிய மனிதர்,சுறுசுறுப்பானவர். பொருளாதார சீர்திருத்தத்தில் பெரும் சாதனைகள் படைத்தவர். மிக அடக்கமானவர். மற்றவர் கருத்தையும்பரிசீலித்து அமல்படுத்தும் உயர்ந்த மனிதர் என குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தலைவர்கள் மட்டுமல்லாது இராக்கிய தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு முஸாப் அபு-ஜர்காவியின் பெயரும் டைம்டாப்-100 மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வளைகுடாவில் ஜர்காவிக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக டைம்கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications