மதுரை சித்திரைத் திருவிழா நாளை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழகத்தின் மிகப் பிரபலமான மதுரை சித்திரைத் திருவிழா நாளை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி மீனாட்சி அம்மன் ஆலயமும் அழகர் கோவிலும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. நாளை காலை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்குகிறது.
29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. 22ம் தேதி அம்மன் திருக்கல்யாணமும், 23ம் தேதி தேரோட்டமும் நடக்கும்.
விழா நடக்கும் நாட்களில் 11 நாட்கள் அம்மனும் சுவாமியும் கோவிலில் இருந்து எழுந்தருளி மாசி வீதியில் உலா வருவர்.
அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகளைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் மதுரையில் கூடுவர் என்பதால் அதற்காக நகரம் தயாராகி வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications