சிறந்த அரவாணியாக சேலம் டயானா தேர்வு!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
![]() |
கூவாகத்தில் நடைபெற்று வரும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்காக வந்துள்ள அரவாணிகள்.
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அரவாணிகளுக்கான போட்டியில், சேலத்தைச் சேர்ந்த டயானா என்ற அரவாணி,சிறந்த அரவாணிப் பெண் ஆக தேர்வு ச்ெயப்பட்டார்.
அரவாணிகளுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று 2005ம் ஆண்டுக்கான சிறந்தஅரவாணிப் பெண்ணைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சேலத்தைச் சேர்ந்த டயானா என்ற அரவாணி, சிறந்த அரவாணிப் பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்குபரிசுகளும் வழங்கப்பட்டன.
இன்று அரவாணிகளுக்கான ஆடை அலங்காரப் போட்டி நடைபெறுகிறது. மிஸ் கூவாகம் 2005 போட்டியும் நடைபெறவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications