திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் (சுரங்கப் பாதை ரயில்) உள்ளிட்ட 18 திட்டங்களை அவசர கோலத்தில் அறிவித்துள்ளார்ஜெயலலிதா. மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற ஏராளமான செலவு ஆகும். மேலும் பல கட்டடங்களையும் இடிக்கவேண்டியதிருக்கும்.
சென்னை நகரைப் பொருத்தவரை மெட்ரோ ரயிலை விட பறக்கும் ரயில் திட்டமே சிறந்ததாகும்.
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஆந்திர அரசு தண்ணீர் தரவில்லை என்று கூறி ஆந்திர அரசு மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது தவறானதாகும். இது உரிமைப் பிரச்சினைஇல்லை, எனவே பேசித்தான் தீர்வு காண வேண்டும் என்றார் ராமதாஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications