ரூ. 1 கோடியில் சிவாஜிக்கு மணி மண்டபம்: விஜயகாந்த்
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. ரூ 1கோடியில் மணி மண்டபம்கட்டப்படுவதாக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று அந்த இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த்,விஜயகுமார், சரத்குமார், சத்யராஜ், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், பிரபு, ராம்குமார், நெப்போலியன், பிரசாந்த், நடிகைகள்மனோரமா, மும்தாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், நடிகர் திலகத்தை நினைவு கூறும் விதமாக அமையவுள்ள இந்தமணிமண்டபத்தை அமைக்க இடம் ஒதுக்கிக் கொடுத்தற்காக தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், நடிகர்கள் குலம் சார்பாகஎனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விஜயகாந்த் கூறுகையில், ரூ. 1 கோடியில் இந்த மணி மண்டபத்தைக் கட்டவுள்ளோம். இதற்காக உயர் மட்டக் குழு ஒன்றைஅமைக்கவுள்ளோம். அதில், நடிகர், நடிகையர், முக்கியப் பிரபலங்கள், சிவாஜி குடும்பத்தினர் உள்ளிட்டோர் இடம் பெறுவர்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications