For Daily Alerts
Just In
காஞ்சி.யில் சந்திரலேகா போட்டி?
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் சந்திரலேகாவை இந்து இயக்கங்களின் சார்பில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்துஇயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் விநாயகர் முரளி கூறியுள்ளார்.
சந்திரலேகாவுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி 10 நாட்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம்செய்வார் என்றார் முரளி.
Comments
Story first published: Friday, April 22, 2005, 5:30 [IST]