விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் பெயரைகட்சியின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகளின் தனித்தன்மையை நிலைநாட்டிடும் பொருட்டு சட்டசபை இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
2 வேட்பாளர்களும் வருகிற 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். இரு தொகுதிகளிலும் 30 சதவீத தாழ்த்தப்பட்டவாக்காளர்கள் உள்ளனர். மீனவர்கள், முஸ்லீம்கள், மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உள்ளனர். இவர்களிடம் நாங்கள்வாக்கு சேகரிப்போம்.
தமிழ் தேசிய லீக், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவோம். அதேபோல, தமிழ் தேசிய உணர்வுள்ளஅனைத்து அமைப்புகளிடமும் ஆதரவு கேட்போம் என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications