சித்ரா பவுர்ணமி: கண்ணகி சிலைக்கு ஸ்டாலின் மாலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சித்ரா பவுர்ணமியையொட்டி திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணகி சிலைக்கு திமுகதுணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
கண்ணகி சிலையை அகற்றியதைக் கண்டித்த திமுக, திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகம் வளாகத்தில்,கண்ணகிக்கு சிலை அமைத்துள்ளது. இந்த சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாலை அணிவித்துமரியாதை செய்யப்படும் என அறிவித்தது.
அதன்படி இன்று கண்ணகி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications