சென்னை: சாலை விபத்தில் அதிமுக எம்எல்ஏ காயம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
சென்னையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்தில் திருநாவலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. படுகாயமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.ஜி.ஞானமூர்த்தி. நேற்று இவர் தேர்தல் பணிக்காக தனதுசொந்த ஊரான மடப்பட்டு கருவேப்பிலைபாளையத்தில் இருந்து ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார்.
அப்போது எதிரே திடீரென வந்த ஒரு டாட்டா சுமோ, ஞானமூர்த்தியின் கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஞானமூர்த்திக்குமுகம், கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் வந்த 7 பேரும் காயமடைந்தனர். இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பாண்டிபஜார் போலீஸார் சுமோ டிரைவர் ரவியை கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications