For Daily Alerts
Just In
நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஓட்டு வேட்டை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் ஓட்டு வேட்டையாடினார்.
காஞ்சிபுரம் துணை நீதிமன்ற வளாகத்தில் அவர் ஓட்டு வேட்டையாடினார். அங்குள்ள வழக்கறிஞர் சங்கத்திற்கு சென்றுவக்கீல்களிடம் ஆதரவு கோரினார். அதேபோல நீதிமன்ற ஊழியர்களிடமும் அவர் ஓட்டு கேட்டார்.
Comments
Story first published: Wednesday, April 27, 2005, 5:30 [IST]