வேதாரண்யத்தில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாய்மேடு மேற்கு, தாளடைப்பான் அய்யனார் கோவிலின் வடபகுதி மற்றும் உண்டியலடி பகுதிகளில் இன்று காலை 6.20மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
சுமார் 2 நிமிடம் நில நடுக்கம் நீடித்ததாக கூறும் இப்பகுதி மக்கள் தற்போது பெரும் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications