கருணாநிதி முதல்வர் ஆவார், இது வரலாற்றின் கட்டாயம்: வைகோ
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
கருணாநிதி தான் அடுத்த முதல்வர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் வைகோ பேசியதாவது:
இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் இரு தொகுதிகளிலும் அதிமுகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை ஆகியவற்றை எதிர்த்துமக்கள் சக்தியை திரட்டி பாடுபடுவோம்.
அதிமுக இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடையும். மேலும், சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். கருணாநிதி முதல்வர் ஆவார்.இது வரலாற்றின் கட்டாயம். அதற்கு முகவுரையாக இந்த இடைத் தேர்தல் முடிவு அமையும்.












Click it and Unblock the Notifications