சென்னை-மலேசியா: மே முதல் ஏர்-சஹாரா விமானம்
டெல்லி:
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ரூ. 10,000 இரு வழிக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடங்குகிறது ஏர்-சஹாராநிறுவனம்.
குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு சர்வீஸைத் தொடங்க அந் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ஏர்-சஹாரா தலைமை செயல் அதிகாரியான ரோனோ தத்தா,
டெல்லி-சிங்கப்பூர் இடையே வரும் மே 11ம் தேதி முதல் விமான சேவையை ஏர்-சஹாரா தொடங்கும். அதே போல மே 15ம் தேதிமுதல் சென்னை-கோலாலம்பூர் இடையே புதிய சேவை தொடங்கப்படும். இந்த விமானங்களின் இரு வழிக் கட்டணம் ரூ. 10,000ஆக இருக்கும்.
அதே போல கோவை, விசாகபட்டிணத்துக்கும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியால் பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்ட விமானிகளை நாங்கள்இழந்துவிட்டோம். இந்த 20 பேரும் சமீபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷ்ஷர் ஏர்லைன்ஸ்நிறுவனங்களுக்குத் தாவிவிட்டனர்.
இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications