காஞ்சி: ஒரே மேடையில் கருணாநிதி, வைகோ, ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதியும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒரேமேடையில் வருகிற மே 10ம் தேதி பிரசாரம் செய்யவுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் திமுக தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 8ம் தேதிவணிகர் வீதியில், மத்திய நிதியைமச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி மே 10ம் தேதி மாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில்கலந்துகொண்டு பேசுகிறார். இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், ராமதாஸ், வைகோ, நல்லகண்ணு,வரதராஜன், காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள் என்றார் ஸ்டாலின்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications