லாரி டிரைவர் குடும்பத்துடன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
அத்தியம்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். லாரி ஓட்டுநரான இவருக்கு நீண்ட காலமாக உடல் நலக்குறைவுஇருந்து வந்தது. இதனால் மன வேதனை அடைந்த வாசுதேவன், தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார்.
பின்னர் அவரும், மனைவியும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications