இடைத் தேர்தல்: வந்தார் சிறப்பு பார்வையாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை இடைத் தேர்தல் சிறப்பு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஜே.ராவ் இன்று சென்னை வந்தார்.அவர் இன்றே காஞ்சிபுரம் சென்று நிலைமைய பார்வையிடுகிறார்.
அவர் இன்று காலை சென்னை வந்தார். பின்னர் தலைமைச் செயலகம் சென்ற அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இன்று பிற்பகல் காஞ்சிபுரம் செல்லும் ராவ், அங்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனும், வேட்பாளர்களுடனும் ஆலோசனைநடத்துகிறார்.












Click it and Unblock the Notifications