பாலகுருசாமிக்கு எதிரான ஆளுநரிடம் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமியை, ஓய்வு பெறுவதற்கு முன்பே அப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று கோரி ஆளுநர் பர்னாலாவிடம், அனைத்திந்திய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் சங்கத்தின் சார்பில் மனுகொடுக்கப்பட்டது.
அவரது நிர்வாக ஒழுங்கீனத்தால் பல்கலைக்கழகத்தில் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன. எனவே ஓய்வு பெறுவதற்கு முன்பே அவரைபதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றனர்.
தனியார் கல்லூரிகளின் முறைகேடுகளைத் தடுக்க பல நடவடிக்கை எடுத்தவர் பாலகுருசாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications