திமுக எங்களுக்கு முக்கியம்: அம்பிகா சோனி
சென்னை:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு திமுக மிகவும் முக்கியமான கூட்டணிக் கட்சி. கருணாநிதியைகலந்தாலோசிக்காமல் எந்த முக்கிய முடிவையும் காங்கிரஸ் எடுக்காது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்அம்பிகா சோனி கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த அம்பிகா சோனி திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எங்களது கூட்டணியின் முக்கிய முடிவுகள், கருணாநிதியைக் கேட்காமல் எடுக்கப்படாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஆட்சியின் ஒரு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் பேரணி நடத்துவது குறித்து இன்னும்முடிவெடுக்கப்படவில்லை. அப்படி ஒரு பேரணி நடந்தால் அது கருணாநிதி இல்லாமல் நடைபெறாது.
தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது தவறு. சுனாமிநிவாரணத்திற்காக மத்திய அரசு ரூ. 510 கோடி வரை நிதியுதவி அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூறுவது தவறு என்றார் சோனி.
அம்பிகாவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், புதுவை காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications