சென்னை: மொரீசியஸ் விமானத்தில் பயணி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இருந்து மொரீசியசுக்குச் செல்ல இருந்த விமானத்தில் ஏறியவர், விமானத்திலேயே இறந்தார்.
மொரீசியஸில் வசித்து வந்த பகதூர் பீம் (62) உடல நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையின் முன்னணி மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறுவதற்காக வந்தார். சிகிச்சை முடிந்து இன்று மொரீசியஸ் கிளம்பினார்.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் வந்து உடலை விமானத்தில் இருந்து எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications