வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஆதிகேசவன்
சென்னை:
கடன் வாங்கித் தருவதாக பலரிடம் பல கோடி ஏப்பம் விட்ட ஆதிகேசவன் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பலரைஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ஆதியின் மீது நேற்று ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மைசூரில் வைத்து ஜெயவீரனை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். அவரை இன்று சென்னைக்குக் கொண்டு வரநடவடிக்கை எடுத்துள்ளனர். ஜெயவீரனிடம் விசாரணை நடத்தினால், ஆதி கேசவன் குறித்த மேலும் பல தகவல்கள் தெரிய வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஆதிகேசவனின் பண மோசடி தொடர்பாக இதுவரை 16 புகார்கள் போலீஸுக்கு வந்துள்ளது. இந் நிலையில்சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஒருவரிடம் ஆதி கேசவன் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்ததாக ஒரு புகார் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது. இது தனி வழக்காக பதிவு செய்யப்படும் என்றுதெரிகிறது.
ஆதிகேசவன் மீது பாய்கிறது குண்டாஸ் !!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications