சுட்டெரித்த கத்திரி வெயில்.. திடீர் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் கோரதாண்டவம் ஆடியது. அக்னி வெயில் எனப்படும் கத்திரி சீசன் நடந்து வரும் நிலையில்தமிழகத்தின் 5 நகரங்களில் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டிவிட்டது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றுபிற்பகலில் திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
பகலில் சென்னையில் அனல் காற்று வீசியதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவிட்டனர். அதே போல மிகக் குறைவானமரங்களே கொண்ட வேலூரில் வெயிலின் தாக்கம் மகா கொடுமையாக இருந்தது.
100 டிகிரியைத் தொட்ட பிற பகுதிகள் விவரம்: நாகப்பட்டிணம்-103, மதுரை, கடலூர்- 102, திருச்சி 101, சேலம்- 100.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications