ஓட்டுக்களை விலைக்கு வாங்கிய அதிமுக: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி அதிமுக வென்றிருக்கிறதுஎன திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இது நேர்மையாகக் கிடைத்த வெற்றியல்ல. தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வாக்காளர்களுக்கு பணத்தைவாரி இறைத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி வென்றிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications