திருப்போரூர் முருகன் கோவிலில் ஜெ-சசி-இளவரசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று திருப்போரூர் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவும் சசிகலாவும் சிறுதாவூரில் புதிதாகக் கட்டியுள்ள மாபெரும் பங்களாவில் தான்தங்கியுள்ளனர்.
ஆனால், இந் நிலையில் ஜெயலலிதா திருப்போரூர் முருகன் கோவிலுக்குப் புறப்பட்டார். அவருடன் சசிகலா, இளவரசிஆகியோரும் சென்றனர். கோவிலில் ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இன்று வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கில் இந்த மூவருமே பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும்என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அங்கு போகாமல் சிறுதாவூர் பங்களாவில் தங்கியிருந்தபடி கோவில் விசிட் மட்டும்மேற்கொண்டனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications