குழந்தை கடத்தல்: "போலி தந்தை கைது
சென்னை:
சென்னையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடத்தி வரப்படும் குழந்தைகளுக்குஇவர் தான் தந்தை என்று கையெழுத்து போட்டுள்ளார்.
வரதராஜூவின் 2வது மனைவி ஜெபக்கனி, தாவூத் உட்பட சிலர் தேடப்பட்டு வந்தனர்.
இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில் மலேஷியன் சோசியல் சர்வீஸ் என்ற நிறுவன் கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகடத்தல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளை கடத்தி தொண்டு நிறுவனத்திற்கு விற்றவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த மோசடியில்ஈடுபட்ட மேலும் பலரது பெயர்கள் தெரியவந்தன.
இந் நிலையில் தேடப்பட்டு வந்த சென்னையை சேர்ந்த தாவூத் (வயது 50) நேற்று போலீஸிடம் சிக்கினார். தாவூத்திடம் விசாரணைநடத்தியதில், அவர் தான் கடத்திக் கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு தந்தை என்று கையெழுத்து போடுவார் எனதெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications