சுனாமி: நாகப்பட்டிணம் வருகிறார் பில் கிளிண்டன்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தைப் பார்வையிட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன்வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார்.
சுனாமி தாக்கதலுக்கு தமிழகத்தின் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாகநாகப்பட்டிணண் மாவட்டத்தில்தான் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான சிறப்புத் தூதர் என்ற முறையில், பில் கிளிண்டன்தமிழகம் வருகிறார். வருகிற 27ம் தேதி சென்னை வரும் அவர் நாகை செல்கிறார்.
அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடும் அவர் நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்வார்.
மேலும் சென்னையிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிளிண்டன் பார்வையிடவுள்ளார். தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு, சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிளிண்டன் செல்கிறார்.
உலக வங்கித் திட்டம் தொடக்கம்:
சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றம் எளிய நிகழ்ச்சியில் ரூ. 1,852.74 கோடி (434 மில்லியன் டாலர்) நலத் திட்டம்தொடங்கப்பட்டது.
இதில் உலக வங்கியின் இந்தியத் தலைவர் மைக்கல் கார்ட்டர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கார்ட்டர் கூறுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு, வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு மறு கட்டமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பாதியைதமிழகத்தின் சுனாமி மறு கட்டமைப்புக்கு ஒதுக்கிவிட்டோம். இந்தியாவில் சுனாமி நிவாரணப் பணிகள் திருப்திகரமாகவேஉள்ளன என்றார்.
அதே போல பாண்டிச்சேரி மாநிலத்துக்கான திட்டத்தை அம் மாநில முதல்வர் ரங்கசாமி புதுவையில் தொடங்கி வைக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications