குறை கூறுவதை நிறுத்த வேண்டும்: ஜெ.வுக்கு வாசன் அட்வைஸ்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை குறை கூறுவதை முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா என்ற புத்தகத்தை வாசன் இன்றுவெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழர்களின் நூறாண்டுக் கனவு நனவாகியுள்ளது.
பத்திரிக்கைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் முதல் மூன்று இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பெற்றுள்ளார்கள். இதன்மூலம், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஆனால் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை வசை பாடி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இனியாவது அதை அவர்நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தாமதாவதற்கு காரணம் தமிழக அரசு தான். மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதாலும்,உரிய ஒத்துழைப்பைக் கொடுக்காத காரணத்தாலும் இந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது என்றார் வாசன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications