விடுதலைப்புலிகள்: ஜெ. அறிக்கைக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை:
விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ஆதாரமற்ற பல தகவல்கள் அடங்கியிருப்பதாக திமுகதலைவர் கருணாநிதி குறை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பத்மநாபாகொலை குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்தும் கூறியுள்ள கருத்துக்கள் தவறானவை. விடுதலைப் புலிகளுக்கு எதிராககடுமையான நிலையை எடுத்து வரும் ஜெயலலிதா முன்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததை மக்கள் மறக்கவில்லை.
பத்மநாபா கொலை செய்யப்பட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு அளித்து வந்தார்.விடுதலைப்புலிகளுக்கு அன்றைக்கு குரல் கொடுத்து விட்டு இன்றைக்கு திமுக மீது பாய்வது ஏன்?
ஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில்வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
என் உயிருக்கு குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண் - ஜெ
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications