கொத்திய பாம்பை கடித்துக் குதறிய டீ மாஸ்டர்
கும்பகோணம்:
தன்னைக் கொத்திய பாம்பை கடித்தே கொன்றார் கும்பகோணத்தைச் சேர்ந்த டீக்கடையில் வேலை பார்த்து வரும் டீ மாஸ்டர் சந்தான சாமி.பாம்பைக் கடித்துக் கொன்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள கொரட்டூர் சந்தானபுரத்தைச் சேர்ந்தவர் சந்தானச் சாமி. இவர் டீக் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்துவருகிறார். சம்பவ தினத்தன்று கும்பகோணம் அரசு கால் நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்சந்தானச் சாமி.
உடனடியாக பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயற்சித்தார். ஆனால் பாம்பு வலுவாக கவ்வியிருந்ததால் கையை எடுக்கமுடியவில்லை. இதையடுத்து ஆவேசமடைந்த சந்தானச்சாமி, பாம்பைக் கடித்து, அதன் வயிற்றைக் கிழித்து கீழே துப்பினார். பின்னர்அவரது உடலில் விஷம் பரவியதன் காரணமாக வாயில் நுரை தள்ளி மயக்கடைந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் சந்தானச்சாமியை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சந்தானச்சாமி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைக் கொத்தியை பாம்பை உயிருடன் விடாமல், தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கடித்துக் குதறிக் கொன்ற சந்தானச்சாமியைஅப்பகுதியினர் பிரமிப்புடன் பார்த்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications