குழந்தை கடத்தல்: 4 பேருக்கு போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கசென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக வரதராஜுலு, சலீமா, சபீரா, ஷேக் தாவூது ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிரஜெபக்கனி என்ற பெண் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
இந் நிலையில் வரதராஜுலு உள்ளிட்ட 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை நீதிமன்றத்தில்போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. நான்கு பேரையும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications