எஸ்.டி.டி.முறை விரைவில் ரத்து: தயாநிதி மாறன்
சென்னை:
இந்தியா முழுவதும் உள்ளூர் கட்டணத்திலேயே பேசும் நிலையை ஏற்படுத்தவும், எஸ்.டி.டி. முறையை ரத்து செய்யவும் மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இந்த நிலை ஏற்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
இதேபோல, நாடு ழுவதும் டெலிபோனில் பேச எஸ்.டி.டி. வசதிக்குப் பதிலாக உள்ளூர் கட்டணத்திலேயே பேசும் நிலையைஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது செயல்பாட்டுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இதன் மூலம் கன்னியாகுமயிலிருந்து காஷ்மீர் வரை உள்ளூர் கட்டணத்திலேயே பேசும் வசதி ஏற்படும். இதனால்வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவர்.
நமது நாட்டின் மக்கள் தொகையில் 10க்கு ஒருவரிடம் தான் போன் உள்ளது. பி.எஸ்.என்.எல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை10 கோடியாகும். இதை அடுத்த 3 ஆண்டுகளில் 25 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தயாநிதி மாறன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications