மெரீனா நீச்சல்குளம்: பெண்களுக்கு தனி நேரம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், தினசரி காலை 8 மணி முதல் 10 மணி வரை பெண்கள் மட்டும்குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மெரீனா கடற்கரையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நீச்சல் குளம் உள்ளது. சமீபத்திய சுனாமி தாக்குதலில் நீச்சல்குளம் சேதமடைந்தது. இதையடுத்து நீச்சல் குளம் சீரமைக்கப்பட்டு, சரி செய்யப்பட்டது.
இருப்பினும் பெரும்பாலும் ஆண்களே நீச்சல் குளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண்களும் இந்த நீச்சல் குளத்தைப்பயன்படுத்த தனி வசதி செய்து தர வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது பெண்களுக்கென சிறப்பு வசதியை அறிவித்துள்ளார். அதன்படி காலை 8மணி முதல் 10 மணி வரை பெண்கள் மட்டுமே நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவர். அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆண்பணியாளர்கள் நீச்சல் குள வளாகத்திற்குள் இருக்கக் கூடாது. பெண் பணியாளர்களே பணியில் இருக்க வேண்டும்.
வருகிற 2ம் தேதி முதல் இந்த புதிய வசதி அமலுக்கு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications