செங்கல்பட்டு அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.

செங்கல்பட்டு அருகே புறவழிச் சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது 40 பயணிகளுடன்செங்கல்பட்டு நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று, லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பேருந்தின் நடத்துனர் கிருஷ்ணமூர்த்தி, ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 6 பேர் படுகாயம்அடைந்தனர். காயமடைந்த 6 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+