நாகப்பட்டினத்தில் பில் கிளின்டன்
சென்னை:
![]() |
| இன்று நாகப்பட்டினம் வந்த கிளின்டன் சுனாமியிலிருந்து மீண்ட சிறுவர்களுடன் உரையாடுகிறார் |
ஆசிய நாடுகளில் சுனாமி மறு சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடும், ஐ. நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியாக கிளின்டன்நியமிக்கப்பட்டுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளை சுற்றிப் பார்த்து வரும் கிளின்டன், நேற்று முன்தினம்டெல்லிவந்தார். பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த கிளின்டன் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம்கிளின்டன் நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர்ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்களை கிளின்டன்சந்தித்தார்.
பின் அங்கு மகளிர் சுய உதவிக்குழு சார்பில் வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டகிளின்டன், பணம் கொடுத்து சில பொருட்களை வாங்கினார்.
நாகை பயணத்தை முடித்துக் கொண்டு கிளின்டன் மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர் இவர் இலங்கை புறப்பட்டுச்சென்றார்.
இன்று நாகை வருகிறார் கிளின்டன்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications