மணிசங்கருக்கு எதிராக மயிலாடுதுறையில் போராட்டம்
சென்னை:
தடை செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை, மத்திய அரசுக்குச்சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பயன்படுத்துவதை தடுக்காத மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரைஎதிர்த்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சென்னையை நோக்கி பேரணி நடத்த போபால் நீதி கேட்கும் சர்வதேசஅமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்தது.
இந் நிலையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பானிப்பட்டுபகுதியில், புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
இது மத்திய அரசின் தடையை மீறும் செயலாகும். இந்த உடன்பாட்டை தடுக்க மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் தவறிவிட்டார். இதைக் கண்டித்து, மயிலாடுதுறையில், நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும்மயிலாடுதுறையிலிருந்து சென்னை வரை பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications