நாளை மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தல்
மதுரை:
மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தல் திங்கள்கிழமை நடக்கிறது. இத் தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து முன்னாள்துணை மேயர் மிசா கணேசன் போட்டியிடப் போவதாக வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவே மீண்டும் இப்பதவிக்குப் போட்டியிடுகிறது. இருப்பினும் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுககூட்டணியில் 42 கவுன்சிலர்கள் (மொத்த கவுன்சிலர்கள் 72 பேர்) இருப்பதால், திமுக வேட்பாளர் எளிதில் வெல்லும் வாய்ப்புஉள்ளது. அதிமுக தரப்பில் 26 பேர் மட்டுமே உள்ளனர். பாஜக (2 கவுன்சிலர்கள்) மற்றும் சுயேச்சைகள் இருவரையும் சேர்த்தாலும்கூட அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை.
இருப்பினும் முன்பு திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்த முன்னாள் துணை மேயர் மிசா கணேசன் போட்டியிடஆர்வமாக உள்ளார். கட்சி மேலிடம் அனுமதி தந்தால் போட்டியிட்டு ஜெயிப்பேன் என்று அவர் கூறியுள்ளதால், புதிய பரபரப்புஏற்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications