அத்வானி இன்று பாக். பயணம்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
பாஜக தலைவர் எல்.கே.அத்வானி இன்று பாகிஸ்தானுக்கு செல்கிறார்.
ஒரு வார பயணமாக அத்வானி பாகிஸ்தான் செல்கிறார். தனது பயணத்தின்போது அதிபர் முஷாரப், பிரதமர் செளகத் அஜீஸ்உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
அத்வானியின் பயணத்தை மிகவும் எதிர்பார்த்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் ஒரு வார காலம் அத்வானி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications