எங்கள் கூட்டணி எஃகு கூட்டணி: ராமதாஸ்
கோவை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எஃகு கூட்டணி என்பதை, எங்களது இடைத் தேர்தல் தோல்வி குறித்துஎள்ளி நகையாடுபவர்கள் விரைவில் உணர்வர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. பொதுத் தேர்தல் தான் நமக்கு முக்கியம். அந்தத்தேர்தலில் புதிய யுக்தியை கடைப்பிடிப்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்த யுக்தியை அவர் அறிவிப்பார் என்றார்ராமதாஸ்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்காரணமாக நாடு தற்போதுஅமைதியாக உள்ளது. ஜாதி, மதச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளளி வைக்கப்பட்டு விட்டது. உலக அரங்கில் இந்தியா வல்லரசாகஉருவெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மத்திய அரசு ஓராண்டு சாதனை ஆட்சியை நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுக்கும் நல்ல நாளில் இந்த மாநாடுநடப்பது மிகவும் பொருத்தமானது என்றார் வாசன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தோழமைக் கட்சித்தலைவர்களும் கூட்டத்தில் பேசினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications