பால ஊழல் வழக்கு: கருணாநிதிக்கு விரைவில் சம்மன்?
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 38 பேர் மீதான குற்றப்பத்திரிக்கைசரிபார்க்கும் பணி முடிவடைந்தது. விரைவில் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கான சம்மன் பிறப்பிக்கப்படும்என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கருணாநிதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் யாரும்கைதாகவில்லை. இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை சரி பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது.
இந்த வழக்கில் 38 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 235 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்குற்றவாளியாக மு.க.ஸ்டாலினும், இரண்டாவது குற்றவாளியாக கருணாநிதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையைநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெறுவதற்கு வருமாறு 38பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications