மிஸ் யுனிவர்ஸாக கனடா அழகி தேர்வு
பாங்காக்:
மிஸ் யுனிவர்ஸ் 2005 படத்தை கனடா நாட்டு அழகி பிரன்னட் நதாலி கிளபோவா வென்றுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் 2005 பட்டத்திற்கான போட்டி நடந்தது. இதில் இந்திய அழகி அம்ரிதா தாப்பர்உள்ளிட்ட 81 அழகிகள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சுற்றுக்கு கனடா, பியூர்டோரிகா, வெனிசூலா, மெக்ஸிகோ, டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள்தகுதி பெற்றனர். இவர்களில் கனடாவைத் தவிர மற்ற அனைவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவர்களிலிருந்து 23 வயதாகும் கிளபோவா மிஸ் யுனிவர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பியூர்டோ ரிகா அழகி சிந்தியாஒலவரியா இரண்டாவது இடத்தைப் பெற்றார். 12 பேர் கொண்ட நடுவர் குழு மிஸ் யுனிவர்ஸ் அழகியைத் தேர்ந்தெடுத்தது.
மிஸ் யுனிவர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளபோவாவுக்கு கடந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றஆஸ்திரேலியாவின் ஜெனிபர் ஹாக்கின்ஸ் கிரீடம் சூட்டினார்.
இந்த போட்டியின் மூலம் கிடைத்துள்ள பணத்தை சுனாமி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க போட்டி அமைப்பாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications