கர்நாடகத்தை நிர்பந்திக்க ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்குத் திறந்து விடுவதற்காக காவிரியிலிருந்து கர்நாடகம்தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாநில அரசும், மத்திய அரசும் நிர்பந்திக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கோரியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே குறுவை மற்றும் சம்பா ஆகிய இரு சாகுபடிகளையும் சரிவர செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும். இதற்கு மாநிலஅரசுதான் கர்நாடகத்தை நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசும் கர்நாடகத்தை நிர்பந்திக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications